கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகளைக் காக்க சித்தமருத்துவத்தில் குழந்தை மருத்துவம் சார்ந்த ஐவர் குழு அமைக்கப்பட்டது.  இதை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை ஏற்படுத்தியுள்ளது. 

இக்குழு குழந்தை மருத்துவத்தில் முக்கிய சித்தமருந்துகள் , மருத்துவ வழிகாட்டுதல்கள் உருவாக்குதல், பயிற்சி கையேடு உருவாக்குதல் உள்ளிட்ட பல பணிகளை முன்னெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழு உறுப்பினர்கள்: 

1. மரு. சத்திய ராஜேஸ்வரன், இயக்குநர் , Siddha  Central  Research  Institute 
2. மரு .மீனாட்சி சுந்தரம், Professor , National Institute of Siddha 
3. மரு .J .ஸ்ரீராம் , Lecturer , Govt. Siddha Medical  College 
4. மரு. S.ஜோசப் மரியா அடைக்கலம்,  Asst. Professor , Dept. of  Siddha 
5. மரு.பார்த்திபன் , Swabimaan  Trust