கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கி இந்தியாவில் இதுவரை 776 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அதிக அளவாக பீகார் மாநிலத்தில் 115 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 50 டாக்டர்கள் பலியாகியுள்ளனர்.
Source: https://tamil.oneindia.com/news/delhi/776-doctors-died-in-india-due-to-the-second-wave-of-corona-virus-425103.html