மக்களைக் காக்கும் சித்த மருத்துவக் குழு சார்பாகவும், தன்னார்வ அமைப்புகள் சார்பாகவும் எக்ஸ்னோரா தலைவர் செந்தூர்பாரி மற்றும் சித்த மருத்துவர்.பார்த்திபன் அவர்களும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை 30.05.2021 அன்று சந்தித்து மாவட்ட அளவில் தனியார் சித்த மருத்துவர்களை அந்தந்த மாவட்டத்தில் ஈடுபடுத்தி கிராமப்புறங்களில் கொரொனா தொற்றை மேலும் கட்டுக்குள் கொண்டுவர Siddha Tele-Consultation , Mobile Clinic  ஆகியவற்றை ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்க தொடங்க வலியுறுத்தி சந்தித்தனர்.