மக்களைக் காக்கும் சித்த மருத்துவக் குழு சார்பாகவும், தன்னார்வ அமைப்புகள் சார்பாகவும் எக்ஸ்னோரா தலைவர் செந்தூர்பாரி மற்றும் சித்த மருத்துவர்.பார்த்திபன் அவர்களும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு.மா.​சுப்ரமணியம் அவர்களை 12.06.2021 அன்று சந்தித்து மாவட்ட அளவில் தனியார் சித்த மருத்துவர்களை அந்தந்த மாவட்டத்தில் ஈடுபடுத்தி கிராமப்புறங்களில் கொரொனா தொற்றை மேலும் கட்டுக்குள் கொண்டுவர உள்ள வாய்ப்புகள் குறித்தும், இலவச Siddha Tele-Consultation மாவட்ட அளவில் தொடங்க உரிய அறிவிப்பு வெளியிடவும் வலியுருத்தி கோரிக்கை மனு அளித்து உரையாடினர்.