இம்ப்காப்ஸ்  மருத்துவமனை மற்றும் சித்தா கோவிட்  சிகிச்சை மையம் திறப்பு விழா 16.6.21 புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் , பாராளுமன்ற உறுப்பினர் முனைவர். தமிழச்சி தங்கபாண்டியன் , சட்டமன்ற உறுப்பினர் திரு.அரவிந்த் ரமேஷ் , சட்டமன்ற உறுப்பினர் திரு.JMH அசன் மௌலானா , மருத்துவத்துறை முதன்மை செயலாளர் மரு.J.இராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. ,  இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை  இயக்குநர் திரு.S .கணேஷ் இ.ஆ.ப., இம்ப்காப்ஸ்  தலைவர் மரு.கண்ணன் , துணைத்தலைவர் மரு.M .சுரேஷ், செயலாளர் (பொறுப்பு) மரு.காதர் முகைதீன் ஆகியோருடன் பல சித்த மருத்துவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

 

இந்நிகழ்ச்சியில் siddhaMD.org  சார்பாக மரு.செந்தில்குமார் மற்றும் மரு.பார்த்திபன் இருவரும் கலந்துகொண்டனர்.